மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க அசைந்து வரும் தேர்... விண்ணை பிளந்த 'ஓம் நமசிவாய' கோஷம்

x
  • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா.
  • கோயிலின் பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்வு தேர் திருவிழா. மயிலையே கயிலை... கயிலையே மயிலை... என புகழ்பெற்ற சிவ திருத்தலம்.
  • சிவ வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் பங்கேற்கும் தேர் திருவிழா. சிவ கோஷத்துடன், நான்கு மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்