ஸ்தம்பித்த சென்னை மெட்ரோ ரயில் - ஒரே நாளில் 2.63 லட்சம் பேர் பயணம் !

x

ஸ்தம்பித்த சென்னை மெட்ரோ ரயில் - ஒரே நாளில் 2.63 லட்சம் பேர் பயணம் !

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.63 லட்சம் பேர் பயணம் /கோப்புக்காட்சி/தீபாவளிக்காக அக். 20, 21 தேதிகளில் 5.12 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம்/நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவைக்கு பயணிகளிடம் வரவேற்பு அதிகரிப்பு/கடந்த செப். 30ம் தேதி அதிகபட்சமாக 2.46 லட்சம் பேர் ஒரே நாளில் மெட்ரோவில் பயணம்/அக். மாதம் தீபாவளியையொட்டி, 2 நாட்களில் அதிக அளவில் பயணிகள் பயணம் /கடந்த 20ம் தேதி - 2.48 லட்சம் பேரும், 21ம் தேதி - 2.63 லட்சம் பேரும் மெட்ரோ ரயிலில் பயணம்/மொத்தமாக 2 நாட்களில் மட்டும் 5.12 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்


Next Story

மேலும் செய்திகள்