மூடப்படுகிறதா அம்மா உணவகம்? - சென்னை மேயர் பிரியா விளக்கம்

x

"சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது"

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி/நாள் ஒன்றுக்கு ரூ.500க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை மூட வேண்டும் - கணக்கு குழு தலைவர் தனசேகரன்

அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்குவதாகவும் கணக்கு குழு தலைவர் தனசேகரன் பேச்சு

அம்மா உணவகங்கள் எப்போதும் போல் செயல்படும், பிரச்சினை இருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை - மேயர் பிரியா


Next Story

மேலும் செய்திகள்