வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸின் போது அதிவேகமாக வந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.