கள்ளச்சாவி போட்டு பைக் திருடிய டிப்டாப் ஆசாமி.. வெளியான சிசிடிவி காட்சி - சென்னையில் அதிர்ச்சி

x
  • கோயம்பேட்டில் டீப் டாப்பாக உடை அணிந்து வந்து இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
  • சென்னை நெற்குன்றத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் உணவக ஊழியரின் வாகனத்தை கள்ளச்சாவி போட்டு இளைஞர் ஒருவர் திருடி செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்