சென்னை டாக்டருக்கு இருந்த வீக்னஸ் ..அப்பா முன் மானத்தை பறித்த கும்பல் - ஐபோனும் போச்சு.. லட்சம் ரூபாயும் செயினும் போச்சு..

x

போதைப்பொருள் விற்பதாகக் கூறி, மருத்துவரை காரில் கடத்திச் சென்று, சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை, செல்போனை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்