பாலியல் புகார்களை அடுக்கிய மாணவிகள்... தலைசுற்றி மயங்கி விழுந்த கலாஷேத்ரா இயக்குனர் - சென்னையில் பரபரப்பு

x
  • பாலியல் புகாருக்கு உள்ளான, சென்னை கலாக்‌ஷேத்ராயில் இன்று காலை முதல் மீண்டும் போராட்டத்தை துவங்குவதாக மாணவிகள் அறிவித்துள்ளனர்.
  • அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, இது தொடர்பாக விசாரிக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
  • பின்னர், அந்த உத்தரவை திரும்ப பெற்ற தேசிய மகளிர் ஆணையம், நேரடியாக சென்று கல்லூரியில் விசாரணை நடத்தியது.
  • ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை சென்னை மாநகர காவல் துறை விசாரித்து வரும் நிலையில், நேற்று மாலை மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்