சென்னையில் 13 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று சீரழித்த 17 வயது சிறுவன் - இன்ஸ்டா காதலால் விபரீதம்

x
  • சென்னையில், இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு, 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 17 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
  • அயனாவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டில் இருந்த 13 வயது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
  • போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் பேசிய நபர், சிறுமியை அயனாவரம் பேருந்து நிலையத்தில் விடுவதாக கூறியுள்ளார்.
  • பின்னர் சிறுமியை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியபோது, வியாசார்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்