தங்கக் கடத்தலில் குருவியாக செயல்பட்டு வந்த ஒருவர், தனது முதலாளிக்கு துரோகம் செய்ததால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு..