இன்று குறைந்த தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

x
  • தங்கத்தின் விலை ஏற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.
  • கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து, சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது.
  • நேற்று, ஒரு சவரன் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையானது.
  • இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ரூ.45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ஒரு கிராம் தங்கம் ஐயாயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
  • இதே போல் வெள்ளியின் விலையும், கிராமிற்கு 70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்