எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை பெண்.. ரூ.15 லட்சம் வழங்கிய தமிழக அரசு

x
  • சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டுள்ளார்.
  • நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
  • இந்த நிலையில் முத்தமிழ்ச் செல்வியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தன்னார்வல அமைப்புகள் மூலம் கூடுதலாக 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
  • அதற்காக தமிழக அரசுக்கு முத்தமிழ்ச்செல்வி நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்