CSK ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவசம்.. ஆனால் ஒரு கண்டிஷன்

x
  • சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், எல்.இ.டி. திரையில் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  • அப்போது பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக், சி.எஸ்.கே. நிர்வாகம் இந்த சேவைக்காக மெட்ரோவுக்கு கட்டணம் செலுத்துவதாக தெரிவித்தார்.
  • தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பெட்ரோல், காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மெட்ரோவை மக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்