தெர்மாகோல் மீது ஏறி அமர்ந்து மழை நீரில் சிறுவர்கள் ஜாலி ரெய்டு - என்ன ஒரு புத்திசாலித்தனம்!

x

சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை மழை நீர் சூழ்ந்த நிலையில், அப்பகுதி சிறுவர்கள் தர்மாகோல் மீது ஏறி சவாரி செய்த காட்சிகள்.


Next Story

மேலும் செய்திகள்