கோடை மழைக்கே மிதக்கும் சென்னை...பொத்து பொத்தென விழுந்த பெண்கள் - முக்கிய சாலையில் பரபரப்பு
சென்னையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை
ராயப்பேட்டை சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரால், பொதுமக்கள் அவதி
தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்
Next Story
