போதையில் இருந்தவரிடம் தகராறு... ஒரே அடியில் சுருண்டு விழுந்து விபரீதம்...மயங்கியவரை கொடூரமாய் தாக்கும் நபர் - அதிர்ச்சி cctv காட்சி

x

சென்னை தேனாம்பேட்டை அருகே நடுரோட்டில் நின்றிருந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். மதுபோதையில் பெரியார் சாலையில் நின்று கொண்டிருந்த ரமேசை, ஜெயந்திரன் என்ற நபர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,. இதுக்குறித்து ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஜெயச்சந்திரன் என்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்