தலைகீழாக மாறிய தலைநகர் - வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்

x

சென்னை பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால், பூந்தமல்லியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வேலூர், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறன. ஆனால், கடந்த 2 தினங்களாகவே பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால், பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையம் பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்