விதவிதமாய் ருசிக்க சென்னை வாசிகளே ரெடியா? - சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்

x
  • சென்னையில் முதல் முறையாக 20 கோடி ரூபாய் செலவில், Food Street அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
  • அதன்படி, சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை இரண்டு கிலோ மீட்டருக்கு உணவு சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள அனைத்து பிரபலமான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இதனை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.
  • சாலையில் இரண்டு புறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்படும் எனவும், வரும் காலங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த உணவு திருவிழாக்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்