சிறுமியை நோட்டமிட்ட ஆட்டோ டிரைவர்; உடன் இருந்த சிறுவர்கள் செய்த செயல்

x

சிறுமியை நோட்டமிட்ட ஆட்டோ டிரைவர்; உடன் இருந்த சிறுவர்கள் செய்த செயல் - 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

தாம்பரம் அருகே, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, ஆட்டோவில் கடத்திச் சென்ற சம்பவத்தில், ஒரு மணி நேரத்தில் சிறுமியை மீட்ட போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்