மின்சார வயர் அருகே செல்போன் பேசிய இளம் பெண்... நொடி பொழுதில் நடந்த பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி

x

பவர் பேங்க் பயன்படுத்தி போன் பேசியதால் விபரீதம், செல்போன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம், ஜார்கண்ட் மாநில இளம்பெண் மீது பாய்ந்தது மின்சாரம் ,மின்சாரம் தாக்கி உடல் கருகிய பெண் - விபரீதம்

பெண்கள் விடுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி, உயர் அழுத்த மின் கம்பம் அருகே பேசியதால் நடந்த சம்பவம், மின்சாரம் பாய்ந்ததில் மேலும் 2 பெண்கள் படுகாயம்


Next Story

மேலும் செய்திகள்