சென்னை வரும் பேருந்துகளின் ரூட் மாற்றம் "இதனால் எங்களுக்கு பணமும் நேரமும் மிச்சம்" - பூரிக்கும் பொதுமக்கள்

x
  • வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அரசுப் பேருந்துகள், தாம்பரம் வழியாக இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் நேரமும், பணமும் மிச்சமாவதாக தெரிவித்த அவர்கள், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
  • அதேசமயம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதல் காவலர்களையும் நியமிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்