சென்னையில் ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியின் நிறைவு நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு படையெடுத்து இருக்கிறார்கள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் இன்று அதிகரித்தே காணப்படுகிறது