சென்னை கடற்கரையில் திடீர் பரபரப்பு - மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

x
  • சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன் வியாபாரிகள் சாலை மறியல்
  • போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை அகற்ற அதிகாரிகள் வலியுறுத்தல்
  • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு சாலையோர மீன் வியாபாரிகள் எதிர்ப்பு
  • சாலைமறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Next Story

மேலும் செய்திகள்