ஆசைப்பட்டு வாழைப்பழ கேக் வாங்கியவருக்கு... - பேக்கரியில் காத்திருந்த அதிர்ச்சி
ஆசைப்பட்டு வாழைப்பழ கேக் வாங்கியவருக்கு... - பேக்கரியில் காத்திருந்த அதிர்ச்சி | Chennai | Cake
சென்னையில் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக் விற்றதாக வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. மந்தைவெளி பகுதியில் உள்ள பேக்கரியில் வாங்கப்பட்ட வாழைப்பழ கேக் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கெட்டுப்போன கேக்குடன் பேக்கரிக்கு சென்று, அங்கு வேலைபார்த்த சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
Next Story
