வெங்கடேச பெருமாள் - பத்மாவதி தாயாரை இனி சென்னையில் தரிசிக்கலாம்.. பிரம்மாண்ட கும்பாபிஷேகம்

• திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் • சென்னையில் ரூ.15 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது • சென்னையில் பத்மாவதி தாயார் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது • வெங்கடேச பெருமாள் - பத்மாவதி தாயாரை இனி சென்னையில் தரிசிக்கலாம் • கும்பாபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்
X

Thanthi TV
www.thanthitv.com