மூதாட்டியை கட்டி வைத்து கொள்ளையடித்த கும்பல்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

x
  • அரும்பாக்கத்தில் 70 வயது மூதாட்டியை வீடுபுகுந்து கட்டி வைத்த கும்பல், 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது.
  • மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
  • இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட மணிகண்டன், மூதாட்டியின் மகன் மகாதேவ் பிரசாத் நடத்தும் டிரேடிங் தொழிலில் வேலை செய்து வந்துள்ளார்.
  • இதில், மகாதேவ் பிரசாத் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
  • இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களை ஏவி விட்டு மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்