சென்னை ஏர்போர்ட்டில் பிடிபட்ட பஞ்சாப்பின் முக்கிய குற்றவாளி - அதிர்ச்சி சம்பவம்

x

பல்வேறு குற்றங்களுக்காக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.

சென்னை, விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில், பஞ்சாபைச் சேர்ந்த ஜோபன் பிரீத் சிங் என்பவரது ஆவணங்களை பரிசோதித்ததில், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை தனிமைப் படுத்திய அதிகாரிகள் பஞ்சாப் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்