சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.100 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்

x

#BREAKING || சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.100 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதை பொருள் பறிமுதல். எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தபோது சிக்கியது. 9 கிலோ 590 கிராம் கொக்கைன் பறிமுதல்- வாலிபர் கைது- சுங்கத்துறையினர் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்