"என்ன ஒரே புகைமூட்டமா இருக்கு" - சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

x

போகிப் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையின் பல பகுதிகளில் கற்றின் தர குறியீடு 100-ஐ தாண்டியது, மேலும் அதிகரிக்க வாய்ப்பு

பனிப்பொழிவுடன் காற்று மாசும் கலந்திருப்பதால் சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரமம்

காலை 6 மணி நிலவரப்படி, காற்று மாசு அளவு ஆலந்தூர் - 155, பெருங்குடி - 113, கொடுங்கையூர் - 94, மணலி - 87

காலை 6 மணி நிலவரப்படி, காற்று மாசு அளவு அரும்பாக்கம் - 86, வேளச்சேரி - 84, ராயபுரம் - 82

பிளாஸ்டிக், டயர்களை எரிப்பதை தவிர்க்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்


Next Story

மேலும் செய்திகள்