சென்னையில் ஆவின் பால் வினியோகம் செய்வதில் தாமதம்.. தவிக்கும் மக்கள்

x
  • ஆவின் பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய விநியோக வாகனங்கள்
  • பால் விநியோக வாகனங்கள் தற்போது வரை புறப்படாததால் ஆவின் அட்டைதாரர்கள் சிரமம்
  • பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்-மக்களுக்கு பால் வினியோகம் செய்வதில் தாமதம்
  • "சென்னை முழுக்க விநியோகம் செய்ய 14.5 லட்சம் லிட்டர் பால் தேவைப்படும்"
  • "பால் வரத்து வெறும் 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாகத்தான் உள்ளது"

Next Story

மேலும் செய்திகள்