சென்டர் மீடியன் இல்லாததால் நேர்ந்த விபத்து.. சுக்குநூறாக நொறுங்கிய பைக்

x
  • திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.
  • செம்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது, மாற்றுப் பாதையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானது.
  • விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், சென்டர் மீடியன் இல்லாததுதான் விபத்திற்கான காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்