#BREAKING || செங்கல்பட்டு- பள்ளிகளுக்கு நாளை விடுமுறை | School Leave

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை, கனமழை எச்சரிக்கையால் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை விடப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்