வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் - உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் மக்கள்

x

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் - உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் மக்கள்

சிங்கபெருமாள் கோவில் - ரெட்டி பாளையம் இடையே இரண்டு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின/சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செங்கல்பட்டு நகருக்கு செல்லும் அவல நிலை /20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு வெளியே செல்ல முடியாமல் தவிப்பு /தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத சூழலில் மாணவர்கள்


Next Story

மேலும் செய்திகள்