சேலத்து மாம்பழத்துக்கு இந்த நிலையா..?கெமிக்கல் ஊற்றி பள பளன்னு பழுக்க வைக்கபட்ட 6 டன் மாம்பழங்கள்

x
  • சேலத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்
  • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை/சின்ன கடை வீதியில் உள்ள மாம்பழ குடோனில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்
  • உரிமம் இல்லாமல் ரசாயனம் தெளித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ்

Next Story

மேலும் செய்திகள்