சாவ்லா பாலியல் வன்கொடுமை வழக்கு - மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய ஆளுநர் ஒப்புதல்

x

சாவ்லா பாலியல் வன்கொடுமை வழக்கில், மரண தண்டனை கைதிகள் மூன்று பேர் விடுதலையை எதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்க கோரி ரவிகுமார், ராகுல் மற்றும் வினோத் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 7ஆம் தேதி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்