மிரள வைத்த ChatGPT... பதிலடிக்கு தயாராகும் சீனா

x
  • சீன ஆப்கள் சாட் ஜிபிடியை நீக்கியுள்ளன... அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த Open AI நிறுவனத்தின் ChatGPT தேடுபொறி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.
  • மிக குறுகிய காலத்திற்குள் புகழின் உச்சத்தைத் தொட்ட ChatGPTஐக் கண்டு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களே நடுநடுங்கிப் போயுள்ளன.
  • ஏ ஐ பந்தயம் சூடு பிடித்துள்ள நிலையில், சீன தொழில்நுட்ப நிறுவனங்களும் ChatGPTக்கு போட்டியாக புதிய தேடுபொறியை உருவாக்க முட்டி மோதி வருகின்றன.
  • இந்நிலையில், சீனாவின் பிரபல ஆப்கள் சாட் ஜிபிடியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் அதன் அணுகலை நீக்கி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்