KGF பட பாணியில் கடலில் சேசிங்...கடலுக்குள் கொட்டப்பட்ட தங்க குவியல்? - எந்நேரமும் கரை ஒதுங்கலாம்..!

x

திரைப்பட பாணியில் கடலில் சேசிங்... இந்திய கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் கொண்ட மூட்டை, படகில் இருந்து கடலில் வீசப்பட்டதா? ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் 10 மணி நேரத்திற்கும் மேலாக தேடும் இந்திய கடற்படையின் பரபரப்பான பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்