ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தென்னக ரயில்வே அறிவிப்பு

x

ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தென்னக ரயில்வே அறிவிப்பு

நவ.7 முதல் 12 ஆம் தேதி வரை மதுரை - செங்கோட்டை இடையிலான ரயில்கள் முழுமையாக ரத்து

மதுரை - விழுப்புரம் விரைவு ரயில், நவ.8, நவ.10-12, நவ. 28-30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதி ரத்து

பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில், நவ.18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து

கோவை - நாகர்கோவில் விரைவு ரயில், சென்னை - குருவாயூர் விரைவு ரயில் நவ.22, 25, 26ல் தாமதமாக நெல்லை செல்லும்

நவ.30 ஆம் தேதி மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15 மணிக்கு புறப்படும்

நவ.22, 25, 26ல் வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடைக்காது


Next Story

மேலும் செய்திகள்