மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.