"சந்திராயன்-3 அடுத்த ஆண்டு ஜூனில் ஏவப்படும்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

x

"சந்திராயன்-3 அடுத்த ஆண்டு ஜூனில் ஏவப்படும்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

எஸ்.சோம்நாத், இஸ்ரோ தலைவர், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன'

"எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3, ககன்யான் ஏவப்படும்,இந்த ராக்கெட்டை இன்னும் அதிமாக வணிக ரீதியில் பயன்படுத்த திட்டம், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க 2 ஆண்டுகள் ஆகும்"

Next Story

மேலும் செய்திகள்