சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பா?... நீல நிறம் ஆபத்தை குறிக்கிறதா?

x

சென்னைக்கு தென் கிழக்கே 510 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

சென்னையில் மிதமான மழை, சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு.

மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.


Next Story

மேலும் செய்திகள்