#BREAKING || "19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" | rain | weather update | thanthi tv

x

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு///4/"19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்