திருமாவளவன், தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி - "ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறும் என நம்புகிறோம்"."அண்மையில் புதிதாக ஆளுநர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்"."ஆளுநர் டெல்லி சென்று வந்த பின் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசுவதில்லை"."தமிழக அரசிடம் ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது"