"நா சொன்னல வருவான்னு"... செல்போன் திருட்டா?.. கவலை வேண்டாம்.. - காவல் துறை வெளியிட்ட புதிய செயலி

x

செல்போன் திருட்டு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட மீம் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது... anti-Theft Software செயலியை பதிவிறக்கம் செய்தால் காணாமல் போன செல்போனை விரைவாக கண்டுபிடிக்க உதவும் என அதில் கூறப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்