தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகே கடைக்குள் புகுந்த ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடை ஊழியர் தாக்கப்படும் சிசிடிவி காட்சி.