கேண்டி க்ரஷ்' கேம்யின் 10ம் ஆண்டு கொண்டாட்டம் | நியூயார்க்

x

நியூயார்க்கில் கேண்டி க்ரஷ் கேம் உருவாக்கப்பட்டதன் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. மொபைல் போன் வைத்திருப்பவர்கள் மத்தியில் மிட்டாயாக தித்திப்பை அளிக்கும் கேண்டி க்ரஷ் கேமிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பலரும் அடிமையாக உள்ளனர். நியார்க்கில் நடந்த கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட அவர்கள், வானில் ட்ரோன்கள் நடத்திய கண்கவர் காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்