பறந்துகொண்டே கண்காணிக்கும் CCTV... வீட்டை பாதுகாக்க புது டெக்னாலஜி...

பறந்துகொண்டே கண்காணிக்கும் CCTV... வீட்டை பாதுகாக்க புது டெக்னாலஜி...
Published on

நம்மளுடைய பெரும்பாலான வேலைகளை தன்னோட வேலையா எடுத்து பண்றதே இந்த மிசின்கள் தான்... அதுவும் இந்த டெக்னாலஜி உலகத்துல வீட்டை பாதுகாக்க பறக்கும் கேமிரா... பழைய சாப்பாட்டுல இயற்கை உரம் தயாரிக்குற மிஷின்னு... வித விதமான ஸ்மார்ட் கேட்செட்ட கண்டுபிடிச்சுருக்காங்கப்பா... வாங்க அந்த கேட்செட்டலாம் எப்டி யூஸ் பண்றதுனு தெரிஞ்சுக்கலாம்... இது எப்டி இருக்கு பகுதி மூலமா...

X

Thanthi TV
www.thanthitv.com