ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த நபரிடம் பணம் கேட்டு மிரட்டல் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த நபரிடம் பணம் கேட்டு மிரட்டல் - கொடுக்க மறுத்தவரை கொடூரமாக தாக்கிய ரவுடி

சென்னை அமைந்தகரையில், ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்தவர் மீது ரவுடி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன..


Next Story

மேலும் செய்திகள்