'இது சினிமாவின் ஐபிஎல் ...' "நம்மெல்லாம் தோனி மாதிரி.." - சிசிஎல் அறிமுக விழாவில் கலகல பேச்சு

x
  • திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் செலப்ரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 9வது சீசனுக்கான சென்னை ரைனோஸ் அணிக்கான வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜீவா, பரத், விஷ்ணு விஷால், விக்ராந்த், சாந்தனு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா, அடுத்த ஆண்டு சென்னையில் ஆடுவோம் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் தாங்கள் பழம்பெரும் நடிகர்கள் என்றும் கலகலப்பாக பேசினார்.
  • அதே சமயம், பட வாய்ப்புகள் இல்லாத காலத்தில் சி.சி.எல் போட்டிகள் தான் தனக்கு சோறு போட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் உருக்கமாக பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்