குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது.