#BREAKING || ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்குசிபிசிஐடி நோட்டீஸ்..

x

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு, சிபிசிஐடி நோட்டீஸ், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி , லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ், ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களான விளக்கம் கேட்டு நோட்டீஸ் /தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்